விஷால் எப்போதும் பல அதிரடி முடிவுகளை எடுப்பவர். அடுத்தவர்கள் பிரச்சனைக்கே முதல் ஆளாக வந்து உதவக்கூடியவர், அவர் நடிக்கும் பாயும் புலி படத்திற்கு தற்போது பெரிய பிரச்சனை எழ, ரசிகர்கள் மட்டுமின்றி பல திரைப்பிரபலங்கள் விஷாலுக்கு ஆதரவாக உள்ளனர்.

இப்படம் நாளை வெளிவருமா? என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்க, விஷால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிகவும் ஆவேசமாக பேசினார்.

இதில் ‘என் உயிரே போனாலும் பாயும் புலி திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும்’ என கூறியுள்ளார்.