புலி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் கொஞ்சம் தாமதமாக வெளிவந்தது. இதனால், பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றும் என்று எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி புலி முதல் நாள் வசூல் மட்டும் ரூ 10.75 கோடியாம். இவை தமிழ் நாட்டில் மட்டும் வசூல் செய்த தொகையே.(படக்குழு தரப்பில் இன்னும் அதிகாராப்பூர்வ தகவல் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

இரண்டு காட்சிகள் ரத்து ஆனாலும், இளைய தளபதி தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்துவிட்டார்.