வாட்ஸ் ஆப்பில் ஒரு ஆபாச வீடியோ மீண்டும் படு வேகமாக வலம் வருகிறது. அதில் நடித்திருப்பவரின் முகத்தைப் பார்த்தால் அவர் போலத்தான் இருக்கிறது. ஆனால் அது தான் அல்ல என்று அந்த நடிகை மறுத்துள்ளார். பரபரப்பான அந்த வீடியோவை மையமாக வைத்து வலம் வரும் நடிகையின் பெயர் பூஜா குமார். விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர்.

இவரது முகச் சாயலில் உள்ள ஒரு வீடியோ ஆபாசப் படம் வலம் வந்து கொண்டுள்ளது. ஆனால் அது தான் அல்ல என்றும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் மறுத்துள்ளார் பூஜா குமார்.

நடிகைகளை மையமாக வைத்து இதுபோல ஆபாச வீடியோக்கள் வருவது புதிதல்ல. திரிஷா முதற்கொண்டு பல நடிகைகளின் பெயரில் ஆபாசப் படங்கள் வந்துள்ளன. ஆனால் அனைவருமே அதை மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் பூஜா குமாரை மையமாக வைத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளனர் சிலர்.