புலி திரைப்படம் விஜய் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். ஆனால், படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை தான் சந்தித்து வருகின்றது.

இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ 71 கோடி வசூல்செய்ததாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. ஆனால், படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடியை தாண்டும்.

இதனால், எல்லோருக்கும் லாபம் தருமா புலி என்றால் அது சாத்தியமில்லை என்கின்றது பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்.

Loading...