அனுஷ்கா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் ஹீரோக்களுக்கு நிகராக தரமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருபவர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ருத்ரமாதேவி வசூல் சாதனை செய்துள்ளது. இப்படம் முதல் வார முடிவில் ரூ 40 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவை கிட்டத்தட்ட தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பவன் கல்யான் படங்களுக்கு நிகரானவை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Loading...