அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் படம் வேதாளம். இப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக லட்சுமி மேனனும், ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 16ம் தேதி வெளிவரவுள்ளது.

இந்த பாடல்களின் ட்ராக் லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. இதோ உங்களுக்காக…

an001