ஒரு தளபதி உருவாக எத்தனை வருஷம்- வியக்கும் பிரபல கவிஞர்

மெர்சல்
மெர்சல்

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் புதிய டீஸர் அண்மையில் வெளியாகி இருந்தது. அதில் ஒரு குழந்தை உருவாகறதுக்கு பத்து மாதம், ஒரு பட்டதாரி உருவாகறதுக்கு மூணு வருஷம் ஆனால் ஒரு தலைவன் உருவாகறதுக்கு ஒரு யுகமே தேவைப்படுது என்ற வசனம் இடம் பெற்றிருக்கும்.

இந்த வசனத்தை வைத்து பலர் விஜய்யை பாராட்டவும் செய்கின்றனர், கேலியும் செய்கின்றனர். இந்த நிலையில் நடிகர் ஆதவ் கண்ணதாசன், மெர்சல் பட வசனத்தை மையமாக வைத்து ஒரு தளபதி உருவாக எத்தனை வருஷம். இவ்வளவு பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை பெறுவது சாதாரண விஷயம் கிடையாது என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Loading...