மெர்சல் சென்சார் பற்றி புதிய தகவல்! விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

மெர்சல்
மெர்சல்

மெர்சல் படம் ஏற்கனவே சென்சார் முடிந்துவிட்டதாகவும், விலங்குகள் நல வாரியம் அனுமதி இன்று எப்படி அது நடந்தது என கேள்வி எழுந்தது.

அதற்கு விளக்கம் கேட்டு விலங்குகள் நல வாரியம் சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விளக்கமளித்துள்ள சென்சார் போர்டு, “மெர்சல் படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றுதழ் வழங்கப்படவுள்ள

வழங்கப்படவில்லை. சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டதாக வரும் செய்தி பொய்யானது. கடந்த 6ம் தேதி மெர்சல் படத்தை பார்த்தோம், மேலும் AWBIயிடம் இருந்து NOC சான்றிதழ் சமர்ப்பித்தால் உடனே சென்சார் சான்றிதழ் வழங்குவதாகவே தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளோம்” என கூறியுள்ளனர்.

இன்னும் நான்கு நாட்களே மீதம் உள்ள நிலையில் இந்த சிக்கல் தீருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Loading...