சிம்பு வாலு படத்தின் பிரச்சனையில் இருந்து தற்போது தான் மீண்டு வந்தார். இதை தொடர்ந்து கான், அச்சம் என்பது மடமையடா, இது நம்ம ஆளு என வரிசையாக படங்களில் நடித்து வந்தார்.இதில் சமீபத்தில் கான் படம் நிதி நெருக்கடியால் நின்றது அனைவரும் அறிந்ததே. ஆனால், சில நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கையில், இப்படத்தை சிலர் வேண்டுமென்றே தான் நிறுத்தினார்களாம்.

அதேபோல் சிம்புவை நடிகர் சங்க தேர்தலில் நிற்க சொல்லி, பின் கடைசி நேரத்தில் ஒரு நடிகர் விலகி விட்டாராம். அவர் தான் சிம்புவின் அத்தனை பிரச்சனைக்கும் காரணம் என கிசுகிசுக்கப்படுகின்றது.