நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18ம் தேதி நடக்கவிருக்கின்றது. முதன் முறையாக சரத்குமார் அணியை எதிர்த்து விஷால் அணியினர் மோதவுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை திடிரென்று விஷால் அணியினர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் தேர்தல் முடிந்த பிறகு ஓட்டுப்பெட்டிக்கு தகுந்த பாதுகாப்பு தர வேண்டும், மேலும் கேமரா வசதியும் வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Loading...