வேதாளம் படத்தின் இசை நேற்று நள்ளிரவு வெளிவந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்திற்கு இன்று பிறந்தநாள்.

இதனால், சென்னை அஜித் ரசிகர்கள், அனிருத்தை நேரில் சந்தித்து கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அனிருத்தும் இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் ஸ்பெஷல் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading...