இளைய தளபதி விஜய்யை சுற்றி எப்போதும் ஒருவித சர்ச்சை சுற்றிக்கொண்டு இருக்கும். அந்த வகையில் சில காலங்களாகவே விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவருடைய ரசிகர்களும் விரும்புகின்றனர்.

இதை நிரூபிக்கும் பொருட்டு, சமீபத்தில் எந்த நடிகர் அரசியலுக்கு வரவேண்டும் என ஒரு கருத்துக்கணிப்பு எடுத்த போது விஜய்க்கு தான் அதிக ஓட்டு வந்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் தந்தை ‘இந்த அரசியல் எல்லாம் 50 வயது வரை வேண்டாம், தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்து’ என கூறியுள்ளாராம்.

Loading...