அட்லீயை மோசமாக விமர்சித்து நோட்டீஸ் அனுப்பியுள்ள தயாரிப்பாளர் சங்கம்!

மெர்சல்
மெர்சல் : அட்லீ - விஜய்

விஜய்யின் மெர்சல் படம் வசூல் வேட்டை நடத்தி வந்தாலும் பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

ஒரு அரசியல் கட்சியால் பட ரிலீசின் போது எவ்வளவு பிரச்சனை இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் மெர்சல் படத்தை இயக்கிய அட்லீக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை வைத்துள்ள ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதோடு ரீமேக்கிங் இயக்குனர்கள் மத்தியில் ப்ரீமேக்கிங் இயக்குனர் அட்லீ என தயாரிப்பாளர் சங்கம் விமர்சித்துள்ளது.

Loading...