விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுப்பவர். இவர் நடிப்பில் இந்த வாரம் ஸ்கெட்ச் படம் வரவுள்ளது.

இதை தொடர்ந்து துருவ நட்சத்திரம், சாமி2 என பிஸியாக இருக்கும் இவர் ராவணன் படத்திற்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார்.

இப்படத்தை ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கவுள்ளார், படத்திற்கு மஹாவீர் கர்ணா என்று தலைப்பு வைத்துள்ளனர். கண்டிப்பாக இப்படம் சரித்திரக்கதையை கொண்டது என தெரிகின்றது.

Loading...