தமிழ்நாட்டில் ரஜினிக்கு அடுத்து யார் சூப்பர் ஸ்டார் என்ற ஒரு பெரிய விவாதம், கருத்துக்கணிப்பு என நிறைய நடந்தது. சில வருடத்திற்கு பேசப்பட்ட இப்பேச்சு கடைசியில் ரஜினியை தவிர யாரும் அந்த இடத்தை பிடிக்க முடியாது என்றும் முடித்தனர்.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை மெகா சர்வே எடுத்து அதில் ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறியுள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ் விஷயத்தில் ரஜினியின் கபாலி படத்துக்கு அடுத்து எல்லா இடத்திலும் அதிக வசூல் செய்த படம் மெர்சல் என்று கூறப்படுகிறது. இந்திய மார்க்கெட்டை தாண்டி விஜய்யின் மெர்சல் படம் மெகா வசூல் செய்திருப்பது நமக்கே தெரியும்.

இதன் காரணமாகவே தற்போது ரஜினியை அடுத்து சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறியுள்ளனர்.