வேலைக்காரன் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுத்த படம். இப்படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 58 கோடி வரை வசூல் செய்துள்ளது, இதில் சென்னையில் மட்டுமே ரூ 9 கோடி என கூறப்படுகின்றது.

இந்நிலையில் வேலைக்காரன் உலகம் முழுவதும் ரூ 86 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இவை சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல்.

அப்படியிருந்தும் படத்தின் பட்ஜெட் மற்றும் வியாபாரம் வைத்து பார்க்கையில் ஒரு சில இடங்களில் மட்டும் படம் சிறிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாம்.

Loading...