நடிகர் சங்க தேர்தலில் வெற்றிப்பெற்ற விஷால் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் பாண்டவர் அணிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நடிகர் சூர்யா நேற்று தன் வாழ்த்தை பாண்டவர் அணிக்கு தெரிவித்துள்ளார். இதோடு மட்டுமில்லாமல், ராதிகா, சரத்குமார், ராதாரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

ஏனெனில் சரத்குமார் பிரச்சாரத்தின் போது சிவக்குமார் அவர்களை திட்டியது குறிப்பிடத்தக்கது. இதோ சூர்யாவின் ப்ரஸ் நோட்…

suriya_note001

Loading...