கடந்த சில நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி வீடியோக்க்களை தட்டு எறிந்து வருகிறார். அதில் நானும் அரசியல் கட்டி தொடங்க போகிறேன் என்பது போல் பேசி வருகிறார்.

தற்போது மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதற்காக கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் இவர் நடித்து வருகிறார். அனிதா வேடத்தில் ஜூலி நடிக்கவுள்ளார். Dr.S. அனிதா MBBS என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதைத்தவிர இவர் உத்தமி என்கிற படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

ஏற்கனவே டிவிட்டர் தளத்தில் இரண்டு விடியோக்கள் வெளியிட்டு நெட்டசன் கலாயில் சிக்கியுள்ள ஜூலி தற்போது மீண்டும் தனது டிவிட்டார் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், தான் அரசியல் கட்சி தொடங்க போவதாக பேசி பதிவிட்டுள்ளார்.