கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த தூங்காவனம் படம் நேற்று திரைக்கு வந்தது. பிரெஞ்சு படமான ‘Sleepless Nights’ படத்தின் ரீமேக்கான இந்த படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

அஜித் நடித்த வேதாளம் படம் போட்டிக்கு நின்றதால், தூங்காவனம் முதல் நாளில் சுமார் 11 கோடி ருபாய் மட்டுமே வசூல் ஈட்டியுள்ளது. படம் 100 கோடி வசூல் செய்து சாதனை போடைகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.