அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பெயரிடாத படம் விஜய் 59. கிட்டத்தட்ட இப்படத்தின் 30 சதவிதம் படபிடிப்பை முடித்துவிட்டார் இயக்குனர் அட்லி, இந்நிலையில் தீபாவளி மறுநாள் முதல் விஜய் 59 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கோவா வில் நடக்கவிருக்கிறது.

இதனிடையே, படத்தின் எடிட்டிங் மற்றும் பாடல் மிக்சிங் வேலைகளும் வேகமாக நடந்து வருகிறது . இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் எமி ஜாக்சன் இணைகிறார். விஜயுடன் எமி கம்பினேஷன் காட்சிகள் தான் இப்போது படமாக்கவுள்ளனர். இப்படத்தின் முதல் பார்வை நவம்பர் இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Loading...