விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி மீண்டும் தற்போது ஜோடிசேரும் படம் தளபதி62. இந்த படத்தை முருகதாஸ் இயக்கிவருகிறது. தளபதி62 படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடந்துவந்த நிலையில் விரைவில் படக்குழு அமெரிக்காவிற்கு பறக்கவுள்ளது.

படத்திற்கான டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஷூட்டிங் முன்பு எடுக்கப்பட்ட ஒரு போட்டோஷூட் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை படக்குழுவின் அனுமதி இல்லாமல் ஸ்டைலிஸ்ட் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டனர். அது வைரலாகவே உடனே அதை நீக்கிவிட்டனர்.

Loading...