சூர்யா எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகிறார். இந்நிலையில் இவர் தயாரிப்பில் பசங்க-2 படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சூர்யா கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் வருவாராம். இதனால், இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

பசங்க-2 டிசம்பர் 4ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுந்தர்.சி தயாரிக்கும் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படமும் திரைக்கு வரவுள்ளது.

 

pasanga2 pasanga2_1

Loading...