முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சர்க்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்காக டப்பிங் பணிகள் ஒரு வாரத்தில் முடித்துக்கொடுத்துவிட்டாராம். சில நாட்களுக்கு முன் படத்திலிருந்து படப்பிடிப்பு புகைப்படம் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக ஐந்து நாட்கள் தொடர்ந்து வெளியானது.

இதில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் வரலட்சுமி மிக ஆர்வமாக படப்பிடிப்பில் நடந்த விசயங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு வந்தார். ரசிகர்களுக்கு உற்சாக அமைந்தது.

இந்நிலையில் அடுத்தாக அவர் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். இதில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை கொடுத்துவிட்டாராம். இதற்காக நன்றி செலுத்தியதோடு இயக்குனருடன் புகைப்படத்தையும் எடுத்து வெளியிட்டுள்ளார்.