சாதாரண மிமிக்கிரி கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் அஜித் விஜய்க்கு அடுத்ததாக சாதனை நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் பொன்ராம் இயக்கத்தில் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து முடித்துள்ள சீமராஜா படம் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வருகிறது.

இந்த படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இதனால் படத்தின் வசூல் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.