தூங்காவனம் படத்தின் வெற்றி த்ரிஷாவிற்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் த்ரிஷாவின் 50வதுபடமும்க் கூட.

இந்நிலையில் தூங்காவனம் படத்தின் தெலுங்கு பதிப்பு இன்று வெளிவருகின்றது. இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்று ஆந்திர நட்சத்திரங்களுக்கு நேற்று திரையிடப்பட்டது.

அப்போது நிகழ்ச்சி முழுவதும் சந்தோஷமாக இருந்த த்ரிஷா, நடிகர்ராணாவின் வருகையில் சிறிது நேரம் டல் ஆனார். முகத்தில் சிரிப்பு காணமல் போக, ராணாவை பார்த்து ஹாய் என்று கூறி அங்கிருந்து த்ரிஷா நகர்ந்தார். த்ரிஷா, ராணா இருவரும் காதலிப்பதாக ஒரு செய்தி முன்பு பரவியது குறிப்பிடத்தக்கது.

trisha_rana001