தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சந்திப்பு!

Nadigar Sangam Met Vijayakanth
Nadigar Sangam Met Vijayakanth

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளான திரு.நாசர், திரு.கார்த்தி, திரு.கருணாஸ், திரு.பொன்வண்ணன் மற்றும் பூச்ச்சிமுருகன் எஸ்.வி.சேகர் ஆகியோர் மரியாதை நிமிர்த்தமாக இன்று (21.11.2015) இரவு 7.50 மணியளவில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தேமுதிக இளைஞரணி செயலாளர் திரு எல்.கே. சுதீஷ் அவர்களும் உடன் இருந்தார்.

Nadigar Sangam Met Vijayakanth Still 2 Nadigar Sangam Met Vijayakanth Stills 1

Loading...