தெறி படத்தின் கிளைமாக்ஸ் எப்போது? எங்கே ? – விபரம் உள்ளே

Vijay
Vijay

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படம் தெறி. சமீபத்தில் கோவா வில் வெளிநாட்டு சண்டை கலைஞர் களுடன் புதிய தொழிநுட்ப முறையில் முக்கிய சண்டைகாட்சியை படம் பிடித்துள்ளது படக்குழு.

இந்நிலையில் அடுத்த வாரம் 10ம் தேதி சென்னை பின்னி மில்லில் மிக பிரம்மாண்டமான செட் அமைத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க உள்ளனர்.

இந்த படபிடிப்பில் படத்தின் முக்கிய வில்லனான இயக்குனர் மஹிந்திரன் மற்றும் அவரது அடியாட்களுடன் விஜய் மோதும் காட்சி படமாக்க உள்ளது. இப்படப்பிடிப்புடன் படத்தின் பெருவாரியான காட்சிகள் முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...