தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு கொண்டு சென்றவர் கமல். இவர் சமீபத்தில் ஏற்பட்ட மழையால் மக்கள் அவதிப்படுவதை கண்டு அரசாங்கத்திற்கு எதிராக சில கேள்விகளை எழுப்பினார்.

இதில் முக்கியமாக ‘மக்களின் வரிப்பணம் எங்கு சென்றது’ என இவர் கேட்டதாக கூறப்பட்டது. இதை இளைஞர்கள் பலரும் வரவேற்றனர். கமலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

ஆனால், நான் அப்படி சொல்லவேயில்லை, என கமல் மீண்டும் நேற்று கூறியது ரசிகர்களை அதிர்ச்சி மட்டுமின்றி கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.