வேலையில்ல பட்டதாரி படத்தின் மாபெரும் வெற்றிக்கு மீண்டும் அதே கூட்டணியில் வெளிவரவுள்ள படம் தங்கமகன். முதலில் இப்படம் விஐபி படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்படத்துக்கும் வேலையில்ல பட்டதாரி படத்துக்கும் எந்த வித சமந்தமும் இல்லை. இது முற்றிலும் புது கதை என்றார்.

வருகிற 18ம் தேதி தங்கமகன் வெளியாகும் என்று சொல்லப்படும் நிலையில் தெலுங்கு பதிப்பும் அதே நாளில் வெளியிட முடிவு செய்துள்ளார் தனுஷ். தெலுங்கு மக்களிடம் விஐபி க்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த முடிவை எடுத்து உள்ளாராம்.