கபாலி படத்திற்கு முன்பில் இருந்தே எந்திரன் 2 படம் பற்றி மக்களிடையே பேசப்பட்டு வந்தது.

ஆனால் அப்போது படம் பற்றி எதுவும் உறுதியாகாமல் இருந்தது. இந்நிலையில் எந்திரன் 2 பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

லைகா புரொடக்ஷன் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் பூஜைரஜினியின் பிறந்தநாளான நாளை( 12.12.2015 ) நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.