நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழிலும், லிவிங் டு கெதர் படத்தின் மூலம் மலையாளத்திலும் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவதா நாயர்.

தற்போது தமிழில் ஸீரோ என்ற படத்தில் மட்டும் நடிப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் தனது நீண்ட நாள் நண்பரும் நடிகருமான முரளிகிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.