சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் தொழிலாளர்கள் தங்கல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் தமிழ் நாட்டின் 11 மாவட்டங்களில் (நாமக்கல் , மேலூர் , கரூர் , ஓசூர் ,சேலம் , ராசிபுரம் ஆத்தூர் , திண்டிவனம் , தர்மபுரி ,மேட்டூர்,எடப்பாடி , பள்ளிபாளையம் ,திருப்பூர் )  இருந்து சென்னையை சுத்தம் செய்ய வந்திருக்கும் துப்புறவு தொழிலாளர்கள் தங்குவதற்காக இலவசமாக இடம் அளிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ராகவேந்திரா  மண்டபத்தின் சார்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Loading...