சிம்பு-அனிருத் இருவரும் தான் தற்போதைய தமிழகத்தில் தலைப்பு செய்தி. பீப் சாங் என்றே ஒரு பாடலின் மூலம் இருவரும் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இதில் அனிருத் தான் இந்த பாடலுக்கு இசையமைக்கவில்லை என்று கூறிவிட்டார். இந்நிலையில் பிரபல எழுத்தாளர் ராஜேஸ்குமார் இருவரையும் மிகவும் கோபமாக சாடியுள்ளார்.

அவர் ‘மாண்புமிகு முதலமைச்சர் ஒரு பெண்ணாக இருக்கிற இந்த தமிழ்நாட்டிலேயே சிம்புவும். அனிருத்தும் பெண்களை கொச்சைப்படுத்தும் பாடலை பாடவும் அதை நியாயப்படுத்தவும் துணிந்து இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் துணிச்சலை முதலமைச்சர் அவர்கள் ஆரம்பத்திலேயே கிள்ளி ஏறிய வேண்டும்’ என கோபமாக கூறியுள்ளாராம்.