இத்தனை திரையரங்குகளில் வெளிவருகிறதா தங்கமகன்- தனுஷ் சாதனை

தங்கமகன்- தனுஷ்
தங்கமகன்- தனுஷ்

தனுஷ் படத்திற்கு படம் உச்சத்தை தொடுகிறார் தன் திரைப்பயணத்தில். அந்த வகையில் இந்த வாரம் வேல்ராஜ் இயக்கத்தில் தங்கமகன் படம் திரைக்கு வரவிருக்கின்றது.

இப்படம் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 400 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகவுள்ளதாம். இதுவரை வந்த தனுஷ் படங்களில் இது தான் அதிகமாம்.

மேலும், இப்படம் முதல் நாள் வசூலிலும் முந்தைய தனுஷ் படங்களின் சாதனையை முறியடிக்கும் என கூறப்படுகின்றது.

Loading...