பிடிஎஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் பி.டி.செல்வகுமாரின் தயாரிப்பில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மோத்வானி, மனோபாலா, சித்ரா லட்சுமணன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துவரும் படம் “போக்கிரி ராஜா”.

அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் போட்டோ ஷூட்டின் வீடியோ 21.12.2015 திங்கள்கிழமை மாலை 7.00 மணிக்கு வெளியாக உள்ளது.

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – ஆஞ்சநேயலு; கலை – வனராஜா; எடிட்டிங் – சாபு.