கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வில்லியநல்லூர், சிலம்பி மங்கலம், தொட்டிதோப்பு, அகரம், கிளஞ்சினிப்பட்டு போன்ற ஊர்களில் விவசாயிகளுக்கு ராகவா லாரன்ஸ் விகடன் அறம் செய்ய விரும்பு குழுவுடன் இணைந்து நிவாரண உதவிகளை வழங்கினார்.