இத்தனை பிரச்சனைகளிலும் சிம்பு படைத்த சாதனை

சிம்புவை சுற்றி எப்போதும் ஒருவிதமான சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், அவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் வேலையை பார்த்து கொண்டே இருப்பார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த இவரின் அச்சம் என்பது மடமையடா ட்ரைலர் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

இது மட்டுமின்றி 20000 லைக்ஸுகளை பெற்றுள்ளது. சிம்புவை சுற்றி இத்தனை பிரச்சனைகள் இருந்தும் அவருடைய ட்ரைலர் 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது, இன்னும் அவருடைய ரசிகர்கள் பலத்தை நிரூபித்துள்ளது.

Loading...