இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் அடுத்து 2.O என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே.

ஆனால், இப்படத்திற்கு முதலில் எந்திரன்-2 என்று தான் தலைப்பு வைத்துள்ளனர். இதற்கு முறைப்படி இப்படத்தின் முதல் பாகத்தை தயாரித்த நிறுவனத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.

அவர்கள் அதை மறுக்கவே, 2.Oவாக தலைப்பு மாறியுள்ளது, இருப்பினும் அந்த தலைப்பை வைக்க முடியாமல் போனது ஷங்கருக்கு கொஞ்சம் வருத்தம் தானாம்.