‘அரிமா நம்பி’ ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்து வரும் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. ‘இருமுகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ரம், கதாநாயகன், வில்லன் என இரு வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.