இந்த பொங்கலுக்கு பாலாவின் தாரை தப்பட்டை, விஷாலின் கதகளி, உதயநிதி யின் கெத்து மற்றும் சிவகர்த்திகேயனின் ரஜினிமுருகன் வெளிவந்தது.

இதில் ரஜினிமுருகன் மற்றும் கதகளி நல்ல விமர்சனங்கள் பெற, மற்ற இரண்டு படங்கள் கலவையான விமர்சனங்கள் சந்தித்தன. இப்படங்களின் முதல் நான்கு நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தற்போது வந்துள்ளது.

அதில் வசூலளவில் விஷாலின் கதகளி ரூ. 58 லட்சம் வசூலித்து நான்காம் இடம் பிடிக்க, உதயிநிதியின் கெத்து ரூ. 62 லட்சம் பெற்று மூன்றாம் இடத்திலும், பாலாவின் தாரைதப்பட்டை ரூ. 80 லட்சம் வசூலித்து இரண்டாம் இடத்தையும் , நீண்ட காலமாக வெளிவராமல் இருந்த ரஜினிமுருகன் ரூ. 97 லட்சம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

Loading...