சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் திரையரங்கு எங்கும் ஹவுஸ் புல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் இப்படம் பல படங்களுடன் போட்டியில் வெளிவந்தது.

ஆனால், எதிர்ப்பார்த்ததை விட நல்ல வசூல் தான் இன்று வரை இப்படத்திற்கு கிடைத்து வருகின்றது.

தற்போது வந்த தகவலின்படி இப்படம் 1 வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ 25 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.