தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருடைய பேவரட் நடிகையாகி விட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

இதில் உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது, அது என்னவேண்டுமென்றாலும் இருக்கலாம், நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டனர்.

அதற்கு அவர் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடிக்க வேண்டும், அது தான் என் விருப்பம்’ என கூறியுள்ளார்.