பாலிவுட் 2013ல் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களை பெற்ற படம் குயின். இப்படத்தில் கங்கனாவின் நடிப்புக்கு தேசிய விருது எல்லாம் கிடைத்தது.

சூப்பர் ஹிட் படமான இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கி இருந்தார். தற்போது இந்த தமிழ், தெலுங்கு ரீமேக்கை பிரபல நடிகையும், இயக்குனருமான ரேவதி இயக்கப் போகிறாராம். அதோடு படத்திற்கான திரைக்கதையை சுஹாசினி மணிரத்னம் செய்து வருகிறாராம்.

Loading...