இந்த டைட்டிலை படித்ததும் என்ன இது என்று ஆர்வமாக பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி. விக்னேஷ் சிவனின் நானும் ரவுடித்தான் பட வெற்றி அனைவரும் அறிந்ததே

இப்படத்தை தொடர்ந்து அவர் எப்போது அடுத்த படம் இயக்குவார் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் அவர் விஜய் சேதுபதி, த்ரிஷா, நயன்தாரா என மூவரின் கூட்டணியில் அடுத்த படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்படத்திற்கு காத்துவாக்குல இரண்டு காதல் என்ற பெயர் வைத்துள்ளனராம்.

பெயரை பார்க்கும் போது இதுவும் ஒரு ரொமாண்டிக் கலந்த காமெடி படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Loading...