சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் R.B.சௌத்ரி தயாரிக்கும் 88வது படத்தில் ஆர்யா, கேத்ரின் தெரசா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘தனி காட்டுராஜா’ என்ற தலைப்பு இல்லை என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 10ம் தேதி திண்டுக்கல் அருகே உள்ள தாண்டிக்குடி என்ற கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சப்பை ராகவன் இப்படத்தை இயக்குகிறார்.

Loading...