மொட்ட சிவா கெட்ட சிவா பர்ஸ்ட் லுக் ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்தநாள் அன்று வெளியாகிறது.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க. வேந்தர் மூவீஸ் மதன் உலகம் முழுவதும் வெளியிடும் படம் “ மொட்ட சிவா கெட்ட சிவா “

லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்த நாளான மார்ச் 10 ஆம் தேதி வெளியிட உள்ளார்கள். அம்ரீஷ் இசையமைக்க, சாய்ரமணி இயக்கி வருகிறார்.