தொடர் வெற்றிகளால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார் ஜெயம் ரவி. மிருதன் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் குறை வைக்கவில்லை.

இந்நிலையில் மிருதன் படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனுடனே தான் ஜெயம் ரவி மீண்டும் கைக்கோர்க்கவுள்ளார்.

சோம்பி என்ற புது ட்ரண்டை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்ததன் மூலம், மீண்டும் இந்த படத்திலும் ஒரு புதிய கதைக்களத்தை தொடவுள்ளார்களாம்.