சூர்யா நடித்த 24 படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தை எப்போது திரையில் பார்ப்போம் என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

ஆனால், இதுக்குறித்து எந்த தகவலும் வராத நிலையில் சூர்யா ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர்.

சமீபத்தில் வந்த தகவலின்படி அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக, 24 படத்தின் ஒரு பாடல் விரைவில் வெளிவரவிருக்கின்றதாம். இந்த வருடத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வரும் இரண்டாவது சிங்கிள் ட்ராக் 24 என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...