விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பிச்சைக்காரன். இப்படம் வருவதற்கு முன் பலரும் தலைப்பை மாற்ற சொன்னார்கள்.

மேலும், இது அம்மா செண்டிமெண்ட் இந்த காலத்திற்கு செட் ஆகாது எனவும் கூறினர். ஆனால், இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பேசியவர்கள் வாய் அனைத்தையும் அடைத்துள்ளது.

பிச்சைக்காரன் வெளிவந்த 5 நாட்களில் சுமார் ரூ 5.30 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.