நடிகர் செல்வகுமார் விபத்தில் மரணம் – அதிர்ச்சியில் சின்னத்திரையினர்

நடிகர் செல்வகுமார்
நடிகர் செல்வகுமார்

வெள்ளித்திரையில் பல படங்களிலும், சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நடித்திருப்பவர் நடிகர் செல்வகுமார். இவர் நேற்றிரவு ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இவரின் இந்த திடீர் மரணத்தால் சின்னத்திரையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற வெள்ளித்திரை நகைச்சுவை நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

Loading...